6TH STD - 1st TERM - தமிழ்நாட்டின் பண்டைய
நகரங்கள்
Ø உலகின் மிக தொன்மையான நாகரிகம் - மெசபடோமியா - 6500 ஆண்டு முற்பட்டது.
Ø தமிழகத்தில் தொன்மையான நகரம் - மதுரை ,காஞ்சி, பூம்புகார்.
Ø கோவலன் , கண்ணகி பிறந்து ஊர் – பூம்புகார்.
Ø பூம்புகார் துறைமுகம் அமைந்துள்ள கடற்கரை - வங்காள விரிகுடா.
Ø காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ளது- பூம்புகார்.
Ø பூம்புகார் மற்றோரு பெயர்கள் - புகார் , காவிரிபூம்பட்டினம்.
Ø சங்க காலச் சோழர்களின் துறைமுகம் - பூம்புகார்.
Ø பூம்புகாரில் நடந்த வணிகம் குறித்து குறிப்பிம் நூல்கள் –மணிமேகலை,சிலப்பதிகாரம்.
Ø கண்ணகியின் தந்தை - மாநாய்கன்.
Ø மாநாய்கன் என்பதன் பொருள்- பெருங்கடல்வணிகன்.
Ø சிலப்பதிகார நாயகி - கண்ணகி.
Ø கோவலன் தந்தை - மாசத்துவன்.
Ø மாசாத்துவான் என்பதன் பொருள் - பெருவணிகன்.
Ø பூம்புகாரின் சிறப்பைக் குறிப்பிடுவது - சிலப்பதிகாரம்.
Ø பூம்புகாரில் வணிகம் செய்ய எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் வந்தனர் - கிரேக்கம் , ரோம்.
Ø கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவரான செயல் என்று குறிப்பிடும் நூல் - பட்டினப்பாலை.
Ø பட்டினப்பாலை ஆசிரியர்- உருத்திரங்கண்ணனார்.
Ø கடல்வழி இறக்குமதி - குதிரை.
Ø தரைவழி இறக்குமதி - மிளகு.
Ø மேற்க்கு தொடற்ச்சி மலையிலிருந்து இறக்குமதி - சந்தனம்.
Ø கிழக்கு பகுதி இறக்குமதி - பவளம்.
Ø தென்கடல் பகுதியிலிருந்து இறக்குமதி - முத்து.
Ø ஈழத்திலிருந்து இறக்குமதி - உணவுப்பொருட்கள்.
Ø வட மலையிலிருந்து இறக்குமதி - தங்கம்.
Ø மெருகூட்டப்பட்டு அயல்நாட்டுக்கு ஏற்றுமதி- தாங்கம்.
Ø எந்த நகர வாழ்வினை சிலப்பதிகராம் புகார்கண்டத்தினை வாசித்தும் மற்றும் பட்டினபபாலை வாசித்தும் தெரிந்து கொள்ளலாம் - பூம்புகார்.
Ø பண்டைய காலத்தில் மதுரையை ஆட்சி செய்தவர்கள் - சோழர்கள் , பாண்டியர்கள்,களப்பிரர்கள்
Ø சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை பெற்ற நகரம் - மதுரை.
Ø கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் - 49 பேர்.
Ø கிழக்கு கடற்கரை தொண்டியிலிருந்து மதுரைக்கு கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்க்ள் - அகில் , சந்தனம்.
Ø இஸ்ரேல் அரசன் சாலமோன் முத்துக்களை இறக்குமதி செய்த இடம்– உவரி.
Ø உவரி உள்ள இடம் - கொற்கை .
Ø பாண்டியர் துறைமுகம் - கொற்கை.
Ø ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம் - மதுரை
Ø பிற நாட்டு நாணயங்களும் அச்சடிக்கப்பட்ட இடம் - மதுரை .
Ø மதுரையில் இருந்த இரண்டு வகை அங்காடி - நாளங்காடி, அல்லங்காடி.
Ø பகல் பொழுதில் செயல்படும் அங்காடி - நாளங்காடி.
Ø இரவு நேரத்தில் செயல்படும் அங்காடி - அல்லங்காடி.
Ø தூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது - மதுரை.
Ø பெண்கள் எந்த வித பயமும் இன்றி இரவு நேரத்தில் பொருட்களை வாங்கிச்சென்ற அங்காடி - அல்லங்காடி.
Ø கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் குறிப்புகளில் மதுரையை பற்றிய தகவல் உண்டு
Ø மெளரியவம்ச அரசர் சந்திரகுப்தரின் அமைச்சர் - சாணக்கியர் .
Ø சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்தசாஸ்திரம்.
Ø மதுரையை சுற்றி யானைகள் செல்லும் அளவிற்கு அகலமான - சுரங்கப்பாதைகள் இருந்தன.
Ø நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் - காளிதாசர்.
Ø கல்வியில் கரையிலாத காஞ்சி என்று காஞ்சி நகரை புகழ்ந்தவர் - திருநாவுக்கரசர்.
Ø நாளாந்தா பல்கலைக்கழத்தில் பயின்ற சீன வரலாற்றாசிரியர் - யுவான் சுவாங் .
Ø யுவான் சுவாங் கூடுதல் படிப்பிற்காக வந்த இடம் - காஞ்சி கடிகை.
Ø புத்தகயா , சாஞ்சி ,போன்ற 7 இந்திய புனிதத்தளங்களுள் காஞ்சியும் ஒன்று என கூறிய சீன வரலாற்று ஆசிரியர் - யுவான் சுவாங்.
Ø தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம் - காஞ்சி.
Ø காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள் - தர்மபாலர், ஜோதிபாலர் சுமதி,போதிதர்மர்.
Ø கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது - காஞ்சி.
Ø ஏரிகளின் மாவட்டம் - காஞ்சிபுரம்.
Ø காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் - இராஜசிம்மன் - பல்லவ மன்னன்.
Ø தனது இறுதிகாலத்தை காஞ்சியில் கழித்த பௌத்த துறவி - மணிமேகலை.
Ø தமிழ்நாட்டில் இருந்த பிற நகரங்கள் - கொற்கை, வஞ்சி, தொண்டி உறையூர், தகடூர், முசிரி, கரூவூர், மாமல்லபுரம், தஞ்சை, காயல்.
Ø 6500-ஆண்டுகளுக்கு பழமைபான நாகரிக நகரம் - ஈராக்.
Ø தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது- கல்லனை
, காஞ்சிபுர ஏரிகள்.
Ø உவரியில் ஏற்றுமதி செய்யப்பட்டவை - முத்து.
பொருத்துக:
Ø துறைமுகம் நகரம் - புகார்.
Ø வணிக நகரம் - மதுரை.
Ø கல்வி நகரம் - காஞ்சி.
பொருத்துக:
Ø 1. சோழநாடு
- சோறுமுடைத்து.
Ø 2. பாண்டியநாடு - முத்துடைத்து.
Ø 3. சேர நாடு - வேழமுடைத்து.
Ø 4. தொண்டைநாடு - சான்றோருடைத்து.
பொருத்துக:
Ø சேர நாடு -கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள பகுதிகள்.
Ø சோழ நாடு - தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை.
Ø பாண்டிய நாடு - மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி.
0 Comments